தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Combustibilityn. எரியும் தன்மை.
Comfitn. இனிப்புத் தின்பண்டம், சர்க்கரையால் சூழப்பட்ட கொட்டை வகை.
ComitadjIn. பல்கேரிய நாட்டுப் புரட்சிக் குழுவின் உறுப்பினர், பல்கேரிய கொள்ளைக்காரர்.
ADVERTISEMENTS
Comitatusn. அரசிளங்குமரனின் வழித்துணை, மெய்க்காவலன், மாவட்டம், கோட்டம்.
Comitian. pl. குற்ற நடுவர்களைத் தேர்ந்தெடுப்பது-சட்டங்களை நிறைவேற்றுவது முதலியவற்றைச் செய்யும் ரோம நாட்டுப் பேரவைகள்.
Comityn. மட்டுமதிப்பு, மரியாதை, பண்பமைதி, பழக்கவழக்க ஒழுங்கமைவு.
ADVERTISEMENTS
Commitv. பொறுப்பு ஒப்படை, ஓம்படையாக ஒப்புவி, சேர்ப்பி, குற்றவாளியாகு, குற்றம் செய், குற்றத்துக்கு உட்படுத்து, சிக்கவை, உறுதிசெய்.
Commitmentn. ஒப்படைப்பு, சேர்ப்பித்தல், சிறைக்குக் குற்றவாளியை அனுப்பும் ஆணை, சிறையில் அடைத்தல், மேற்கொள்ளப்பட்ட பொறுப்பு, ஈடுபாடு பற்றிய கடப்பாட்டுநிலை.
Committaln. ஒப்படைப்பு, வாக்குறுதி, நேரடியாக அல்லது குறிப்பாக அளிக்கப்பட்ட வாக்குறுதிப் பொறுப்பு.
ADVERTISEMENTS
Committeen. குழு, வாரியம், பெருங்குழுவிலிருந்து சிறப்பான பணிக்காக அமைக்கப்பட்ட சிறுகுழு, (சட்.) பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட ஒருவர், பைத்தியக்காரனின் பொறுப்பை ஏற்பவர்.
ADVERTISEMENTS