தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Commodityn. பயனுடைய பொருள், சரக்கு, விளைபொருள்.
Communitariann. சமுதாய உறுப்பினர்.
Communityn. பொதுச் சொத்துரிமை, உடைமைகளைப் பொதுவாகக் கொண்டு அனுபவிக்கும் முறைமை, பொதுச் சொத்துரிமைக் குழு, சமுதாயம், பொது உரிமைநலக் குழுமம், பொது குடிவாழ்வுக் குழுமம், பொது அரசியல் அமைப்புக் குழுமம், நகரவை மக்கட் பொதுக் குழுமம், சமயக்கூட்டுக் குழு, பொதுவழிபாட்டுக் குழுமம், தொழிற்கூட்டுக்குழு, பொதுமக்கள் குழு, தனிமுறைக் கூட்டுக் குழு, ஒத்த பொதுப் பண்பு, ஒத்த குழுநலம், தோழமை, பொது உடன்பாடு.
ADVERTISEMENTS
Compatibilityn. ஒத்தியல்பு, உடனியைவு, தொலைக்காட்சியில் நிறமிலி அமைவு ஔதநிழல்வண்ணம் மட்டும் ஏற்கும் நிலை.
Competitionn. போட்டியிடுழ்ல், போட்டி, ஒரே குறிக்கோளுக்கான போட்டிப்போராட்டம், போட்டிப் பந்தயம், திறமை அறுதிசெய்யும் போட்டித்தேர்வு.
Competitivea. போட்டிக்குரிய, போட்டியால் முடிவு செய்யப்படுகிற.
ADVERTISEMENTS
Competitorn. போட்டியிடுபவர், எதிரி, எதிராளி.
Complexityn. உட்சிக்கல் நிலை, கடுஞ்சிக்கல்.
Complicityn. சிக்கியிருத்தல், உடந்தைமை, குற்றப் பொறுப்பில் பங்கு, சிக்கல் தன்மை.
ADVERTISEMENTS
Compositen. பல சேர்ந்தமைந்த பொருள், சூரியகாந்திக் குடும்பத்தைச் சேர்ந்த செடி, (பெ.) பலவின் ஆக்கம் சார்ந்த, பல்வகை தொக்க, (க-க.) கட்டிடக் கலைப்பாணிகள் மிடைந்து மிளர்கிற, (தாவ.) தனி மலர் வடிவான கொத்துமலர் சார்ந்த.
ADVERTISEMENTS