தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Conditioningn. தக்க சூழ்நிலையமைப்பு, (பெ.) தக்கசூழ்நிலையமைக்கிற, வரையறுக்கிற.
Conditionsn. pl. சூழ்நிலைகள், வாழ்க்கைச் சூழற் பண்புகள்.
Conductivityn. ஊடுகட்டும் ஆற்றல், இகைப்புத் திறன்.
ADVERTISEMENTS
Conduitn. நீர்செல்குழாய், குழாய்க்கால்வாய், மின் கம்பிகளின் காப்புக்குழாய், ஊர்ப்பொது ஊற்றுநீர்க்குழாய், பொது ஊருணி.
Confiteorn. திருக்கோயில் பாவமன்னிப்புத் தொடர்புடைய செபம்.
Conformabilityn. ஒப்புரவு, பொருந்து நிலை.
ADVERTISEMENTS
Conformityn. ஒத்துப்போதல், ஒப்பு, பொருத்தம், இணக்கம், (மண்.) அடிநிலப்பாறையின் இடைவிடாத தொடர் நிலை.
Confraternityn. தோழமைக் கூட்டுறவு, உடன்பிறப்புரிமைக் குழாம், உடன்பிறப்புரிமை, குலம், குடியுரிமைக் குழு.
Congenitala. பிறவியோடுபட்ட, கருமுதலமைவுடைய, பிறவிக்கூறான.
ADVERTISEMENTS
Congruityn. சரி ஒப்பு, இரண்டு பொருள்களுக்கிடையிலுள்ள ஒற்றுமை, சரி நேர் பண்பு, விடா ஒருமைப்பாடு, பொருத்தம், தகுதி.
ADVERTISEMENTS