தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Conjunctivitisn. (மரு.) இமையிணைப் படலத்தின் அழற்சி.
Consanguinityn. குருதி உறவு.
Conscience-smittena. மனச்சான்றுறுத்தலுக்கு ஆளான.
ADVERTISEMENTS
Constitiuentn. இன்னொருவரைத் தம் முகவராக அமர்த்துபவர், மூலவர், ஆக்கக்கூறு, மூலக்கூறு, முக்கிய பகுதி, வாக்காளர் குழுவினர், தேர்தல் தொகுதியாளர், (பெ.) ஆக்கக்கூறாயுள்ள, மூலப்பகுதியாயுள்ள, முக்கியமான, உயிர் நிலையான, தேர்வுரிமையுடைய, அரசியலமைப்பை உருவாக்குகிற.
Constituencyn. வாக்காளர் தொகுதி, தேர்தல் தொகுதி, மொழியுரிமையாளர் குழுமம், வாக்காளர் பட்டியலுக்குரிய வட்டாரம்.
Constitutev. அமைப்பு உருவாக்கு, ஆக்கிப்படை, சட்ட உருக்கொடு, உரிமைப்படுத்து, நிறுவு, ஏற்படுத்து, உருக்கொடுத்து அமைவி, இணைந்து உருவாக்கு, சேர்ந்து அமை.
ADVERTISEMENTS
Constitutionn. அமைத்தல், நிறுவுதல், ஆக்க அமைவு, அமைப்பு, யாக்கை, உடல் கட்டமைவு, மனத்தின் ஆக்க நலம், அரசியல் அமைப்பு, அமைப்பாண்மை, அமைப்பு விதித்தொகுதி.
Constitutionalist, constitutionistn. அரசியலமைப்பின் ஆய்வாளர், அரசியலமைப்பின் ஆதரவாளர்.
Constitutionalizev. அரவியலமைப்போடிசைவி, சட்ட ஒழுங்குப்படுத்து, சட்ட அமைதிப்படுத்து, உல்ல் நலத்துக்குரிய உலாவரல் மேற்கொள்ளு.
ADVERTISEMENTS
Constitutivea. இணைந்து உருவாக்குகிற, நிறுவுகிற, அமைக்கும் உரிமையுடைய, முக்கியமான, ஆக்கக்கூறாயுள்ள, ஆக்கமான, கட்டுமானப்பகுதியாயுள்ள.
ADVERTISEMENTS