தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Correctituden. சரி திட்பம், பிழைபடாமை, தவறில்லா நடத்தை.
Cosmoliticsn. உலக அரசியல்.
Cosmopolitann. அகலுவகக் குடிமகார், உலகப் பொதுப்பற்றாளர், பிறநாட்டில் பொதுவுடைமையரல்லாதவரிடமும் ஒத்துணர்வு காட்டும் பொதுவுடைமையாளர், (பெ.) உலகத்தின் எல்லாப் பகுதிகளுக்கும் தொடர்பான, தனிச்சார்பற்ற.
ADVERTISEMENTS
Counterfeitn. போலியானவர், எத்தர், மோசடிக்காரர், போலியானது, போலிநடிப்பு, கள்ளச்சரக்கு, போலி ஏடு, போலி நாணயம், (பெ.) திருட்டுத் தனமாகப் பார்த்துப் பின்பற்றப்பட்ட, போலியான, மோசடியான, கள்ளத்தனமான, (வி.) கள்ளத்தனமாகப் பார்த்துப் பின்பற்று, உரிமையின்றி மேற்கொள், பொய்புனை, மோசடி செய், போலி நடிப்பு நடி, மிகளம் உரு ஒத்திரு.
Counterfeitern. போலி நடிப்புக்காரர், பொய்க் கையெழுத்திடுபவர்.
Counterfeitlyadv. போலியாக, கள்ளத்தனமாக.
ADVERTISEMENTS
Counter-irritantn. உடலெரிவுமூலம் நோய்த்தீர்வு நாடும் மருந்து வகை.
Counter-securityn. மறுபிணை, பிணை ஆளாக உள்ளவருக்குக் கொடுக்கப்பட்ட பிணை.
Courtesy titlen. சட்ட உரிமையற்ற சமுதாய வழக்குப் பட்டம்.
ADVERTISEMENTS
Crassituden. திண்ணிய சடத்தன்மை, கரடுமுரடான தன்மை, நெருக்கம், அடர்த்தி, முட்டாள்தனம், மடமை.
ADVERTISEMENTS