தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Crudity | n. பக்குவமடையா நிலை, அனுபவமற்ற தன்மை, செயல் முற்றுப்பெறாத நிலை, பண்படாமை, கரடு முரடானது, திருத்தம் பெறாதது. | |
Cryoconite | n. துருவப் பனிப்பரப்பின் மீது காணப்படும் தூசி. | |
Cryolite | n. பனிக்கல், கிரீன்லாந்தில் எடுக்கப்படும் தொழில் துறைக்குப் பெரிதும் பயனுடைய படிகக்கல் வகை. | |
ADVERTISEMENTS
| ||
Crystallite | n. சரியாக உருவாகாத படிகம், தொடக்க நிலைப்படிகம், கண்ணாடி போன்ற அழற் பாறையில் உள்ள நுண்துகட்கூறு. | |
Crystallitics | n. கண் முகப்புக் குமிழின் அழற்சி. | |
Cubit | n. கைம்முழம், முழக்கோல், முழம், பதினெட்டு முதல இருபத்திரண்டு அங்குலம் வரையுள்ள அளவை. | |
ADVERTISEMENTS
| ||
Cubital | a. முழ அளவு கொண்ட, விலங்கின் முன்காலின் முன்பகுதிக்குரிய. | |
Cuckoo-spit, cuckoo-spittle | n. பூச்சி வகையின் முட்டைப்புழுக்களும் புழுக்கூடுகளும் சூழப்பரப்பும் நாற்றக்காப்பு நுரைத்தடம். | |
Cuckoo-spit, cucullated | a. முகமூடி வடிவான, தலைமுடி அணிந்த, முக்காடிட்ட. | |
ADVERTISEMENTS
| ||
Cucurbit | n. சுரைக்காய் வடிவுள்ள வடிகலம், வாலைக்குடுவை. |