தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Cucurbitaceous, cucurbitala. சுரைக்காய் இனக் குடும்பத்தைச் சார்ந்த, சுரைக்காய் போன்ற.
Culpability, culpablenessn. குறைகூறத்தக்க நிலை.
Culpritn. குற்றவாளி, தவறிழைத்தவர், குற்றஞ்சாட்டப்பட்டு விசாரிக்கப்படாமலிருப்பவர்.
ADVERTISEMENTS
Cupboard-faithn. பொருளியல் நோக்குடைய சமயப்பற்று.
Cupodityn. ஆதாய ஆர்வம், பொருட் பேரவா, பிறர் பொருள் கவரும் ஆசை.
Cupriten. சிவந்த செம்பு கனி உலோகக்கலவை, செம்பியல் உயிரகை.
ADVERTISEMENTS
Curiosityn. அறிய ஆர்வமுள்ள இயல்பு, பிறர் காரியங்களில் தலையிடுகிற குணம், புதுமையான அல்லது அவாவைத் தூண்டுகிற பொருள், அரும்பொருள், வழக்கத்திற்கு மாறான பொருள்.
Curvitala. வளைவு சார்ந்த.
Curvityn. வளைவுநிலை.
ADVERTISEMENTS
Cylindriten. நீள் உருளைச்சார்புடைய தகரம்-ஈயம்-நீலாஞ்சனம்-கந்தகம் ஆகியவற்றின் கலவை.
ADVERTISEMENTS