தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Cystritisn. (மரு.) சிறுநீர்ப்பை அழற்சி.
Czarevitch, czarewichருசியப் பேரரசின் மகன்.
Czaritzan. (ருசிய.) ருசியப் பேரரசி.
ADVERTISEMENTS
Dacoitn. படைக்கலமேந்திய கொள்ளைக் கூட்டக்காரன்.
Dacoitage, dacoityகூட்டுக்குழவினரின் கொள்ளை. வரிப்பறி.
Damnosa hereditasn. ஆதாயத்தைவிடச் சுமையைத் த மரபுரிமைச் செல்வம்.
ADVERTISEMENTS
Davitn. நங்கூரத்தை மேலே தூக்குவதற்காக் கப்பலின் முன்புறத்தில் அமைந்துள்ள பாரந்தூக்கிப்பொறி, கப்பலின் படகை இறக்குவதற்கான பாரந்தூக்கிகள் இரண்டிலொன்று.
Dead sea apple, Dead Sea fruitபார்ப்பதற்கு அழகாயிருந்து தொட்டால் சாம்பலாக உதிர்ந்துவிடுவதாகக் கருதப்படும் பழம், அழகாயிருந்து ஏன்ற்றந்தரும் பொருள்.
Debilitatejv. தளர்வூட்டு, வலுக்கெடு, சோர்வுறச்செய்.
ADVERTISEMENTS
Debilityn. நரம்புச் சோர்வு, தளர்ச்சி, ஊக்கக் கேடு.
ADVERTISEMENTS