தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Criterionn. அளவைக்கட்டளை, மூலப்பிரமாணம், ஒப்பளவு முதல், கட்டளைவிதி, பிரமாணசூத்திரம், அடிப்படைத் தத்துவம், தேர்வுமுறை, சோதனை.
Criticn. திறனாய்வாளர், தேர்வறிஞர், நடுநிலையறிஞர், பத்திரிகை மதிப்புரை எழுதுபவர், ஏட்டாராய்ச்சியாளர், பாடபேத ஆய்வாளர், குறைகாண்பவர், கண்டிப்பவர்.
Criticala. திரும்புகட்டம் சார்ந்த, தீர்வுகட்டமான, நெருக்கடியான, இடரார்ந்த, திறனாய்வு சார்ந்த, நுண்ணாய்வுடைய, நடுநிலை மதிப்பீட்டாற்றலுடைய, குற்றங்காண்கிற, கண்டிக்கிற, (கண., இய.) மாறுகட்டம் குறித்த, மாறுநிலையிலுள்ள.
ADVERTISEMENTS
Criticastern. கீழ்த்தரத் திறனாய்வாளர்.
Criticismn. திறனாய்வு, நடுநிலைமதிப்பீடு, இலக்கிய ஆராய்ச்சித்துறை, கவின்கலை ஆராய்ச்சி, திறனாய்வுக் கட்டுரை.
Criticizev. குணங்குறை விளக்கங் கண்டு மதிப்பிடு, நுண்ணிதின் ஆய்ந்து வாதாடு, குற்றங்காண், குறைகூறு, கண்டி.
ADVERTISEMENTS
Critiquen. தனி ஏடு பற்றிய திறனாய்வுக் கட்டுரை, ஆராய்ச்சிக்கட்டுரை, திறனாய்வுக் குறிப்பு, அறிவாராய்ச்சிக் கலை.
Crocidoliten. நீலக் கல்நார், தென் ஆப்பிரிக்காவிலுள்ள நீலக் கல்நாரின் மஞ்சள்நிற உருத்திரிபு வகை.
Crocodilityn. (அள.) குற்றங்காணும் நோக்குடன் வாதிடல்.
ADVERTISEMENTS
Cross-stitchn. பின்னு தையல், குறுக்குத்தையல்.
ADVERTISEMENTS