தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Copper-smith | n. கன்னாள், செம்பு வேலைப்பாடு. | |
Coprolite | n. புதைபடிவச் சாணி, எரியப்பொருள்களின் செறிபடிவம். | |
Copy-writer | n. அச்சகத்தில் பகர்ப்பெழுத்தாளர், விளம்பரங்களின் படியெழுத்தாளர். | |
ADVERTISEMENTS
| ||
Coquito | n. சிலி நாட்டின் அழகான பனைவகை. | |
Corallite | n. கிண்ண உருவான பவழத்தின் தனிச் சிப்பி, புதைபடிவப் பழவம், பவழநிறச் சலவைக்கல். | |
Cordite | n. கயிறுவடிவான புகையற்ற வெடிப்பொருள். | |
ADVERTISEMENTS
| ||
Corn-spirit | n. கூலப்பயிர்ச் சிறு தெய்வம். | |
Corporalities | n. pl. உடம்பு பற்றிய செய்திகள், உடம்பு பற்றிய தேவைகள். | |
Corporality | n. உடல்வாழ்வு, உடம்பு. | |
ADVERTISEMENTS
| ||
Corporeity | n. பரு உடம்பியல்பு, பரு உடல் பெற்றிருத்தல், பரு உடலின் பொருண்மை. |