தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Constitutorn. அமைப்பாளர், உருவாக்குபவர், நிறுவனர், ஏற்படுத்துபவர்.
Contiguityn. அணிமை, அருகாமை, பக்கத்தில் இருத்தல்.
Continuityn. தொடர்ச்சி, இடைவிடாத் தொடர்பு, தடையற்ற இணைப்பு, முழுத் திரைப்படக் குறிப்புத் தொகுதி, முழுத்திரைப்படத் தொகுதி இணைத்து எழுதுபவர்.
ADVERTISEMENTS
Contrapositionn. நேர்மாறானநிலை, எதிர்மறைநிலை, (அள.) எதிர்மறுப்பு, தருவாசகத்தின் உருமாற்ற வகை, பயனிலையின் எதிர்மறை எழுவாயாகி மறுக்கப்படும் உருமாற்றம்.
Contritea. பழியுணர்ந்து மனமழுந்துகிற, பாவத்தை எண்ணி உளநைவுறுகிற, தன்னுறத்தலுடைய.
Contritionn. தன்மறுக்கம், செய்ததற்கிரங்கி உளைதல்.
ADVERTISEMENTS
Conventionalityn. மரபொழுங்கு தழுவும் நிலைமை, நீடித்த பழமைக் கட்டு.
Convertiten. சமயம் மாறியவர், கொள்கை மாறியவர், சீர்திருந்திய பெண்பாலர்.
Convexityn. புறங்குவிவு, புற உருட்சி, கவிந்த பகுதி, கவிந்த உருவம்.
ADVERTISEMENTS
Copper-pyritesn. மஞ்சள்நிறமான செம்பு, இரும்பு கலந்த இருமடிக் கந்தகை.
ADVERTISEMENTS