தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Creditn. நம்பிக்கை, தகுதிக்குரிய மதிப்பு, பாராட்டு, நன்மதிப்பு, நன்மதிப்பின் விளைவான செல்வாக்கு, நற்பெயர், புகழ், மேன்மை, சிறப்பளிப்பவர், சிறப்பளிப்பது, மேம்பாடு, தனிச்சிறப்பு, நன்னடத்தை, கடன் பொறுப்பில் விற்பனை, கடன் மதிப்பு, கடன் தவணைச்சலுகை, பணப்பொறுப்பு நிறைவேற்றுவதற்கு அளிக்கப்பட்ட காலத்தவணை, கணக்கேட்டின் வரவினப்பகுதி, சிறு செலவினங்களுக்கு வரையறுத்து அளிக்கப்பட்ட மொத்த தொகை, பொறுப்பீட்டுத்தொகை, சலுகைக் கடன் மதிப்பெல்லை, அமெரிக்கப் பள்ளி-கல்லுரிகளில் தேறுதல் சான்று பெறுவதற்கு நிறைவேற்றவேண்டிய பயிற்சிக் கூறுகளின் திட்ட வழூப்பு, (வி.) நம்பு, நம்பிக்கை கொள், சலுகையளி, கடன் தவணை கொடு, பணம் செலுத்தத் தவணை வழங்கு, கணக்கேட்டின் வரவினத்தில் பதிவு செய், மற்றொருவர் கணக்கில் வரவின நோக்கி ஒதுக்கி வை, மதித்து ஏற்றுக்கொள், நம்பி ஒப்புக்கொள்.
Creditablea. நம்பத்தகுந்த, நம்பிக்கைக்குரிய, பாராட்டத்தக்க, மதிக்கத்தக்க, நன்மதிப்புத் தருகிற.
Creditorn. கடன் கொடுத்தவர், பற்றாளர், கணக்காண்மையில் கொடுத்தவர் பக்கக் கணக்குக் கூறு, வலதுபுறக்கூறு.
ADVERTISEMENTS
Credulityn. ஏமாளித்தனம், எதையும் எளிதில் நம்புகிற குணம், தக்க சான்று இல்லாமல் நம்புகிற இயல்பு.
Crepitatev. படபடவென வெடி, வெடிப்போசை எழுப்பு, கடகடவென ஒலி, ஒடி, முறி, வண்டினங்கள் வகையில் அருவருப்பான நெகிழ்ச்சிப் பொருள் வெடித்துப் பீறிட வை.
Crepitationn. படபடத்தல், நெறுநெறுத்தல், வெடிப்போசை, எழுப்புதல்,( மரு.) குறுகுறு ஒலி, உடைந்த எலும்பின் இரண்டு துண்டங்கள் உராய்வதைப் போன்று மருத்துவர் ஆய்வினால் நுரையீரல்களில் கேட்கப்படும் ஒலி வகை.
ADVERTISEMENTS
Crib-bitingn. தீனித்தொட்டியைக் கடிந்து மூச்சினை வேகமாக உள்ளுக்கு வாங்கும் சில குதிரைகளுக்குரிய கெட்ட பழக்கம்.
Criminalityn. குற்றப் பழியுடைமை.
Crinitea. மயிர்மூடியுள்ள, (தாவ.) மயிர்க்குஞ்சம் போன்ற.
ADVERTISEMENTS
Criniten. முள் நிறைந்த முட்டை வடிவத் தோட்டுக் கடல்வாழுயிர்களின் புதைபடிவம்.
ADVERTISEMENTS