தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Concomitance, concomitancyn. இணை நிலை, ஒருங்கிணைந்து இயலும் தன்மை.
Concomitantn. உடனிணை துணைவர், உடனிணை துணை, இணைந்தியலும் பொருள், (பெ.) உடனியங்குகிற, இணைந்த, ஒன்றுசேர்ந்த.
Concubitancyn. திருமணம் செய்துகொள்வதற்குக் கடமைப்பட்டிருக்கும் பழக்கம், முறைக்கட்டுநிலை.
ADVERTISEMENTS
Concubitantn. முறைமணத் துணைவர், முறைப்பெண், முறைமாப்பிள்ளை.
Conditionn. நிலைமை, நன்னிலை, தகுதி, முறைமை, பண்பு, படிநிலை, தரம், உயர்நிலை, மனநிலை, உணர்ச்சிநிலை, ஒப்பந்த விதியின் வரையறைக்கூறு, கட்டுப்பாடு, முன்னீடு, செயலுக்கு முன்பே பெற்றிருக்கவேண்டிய இன்றியமையாக்கூறு, (அள.) காரியத்துக்குரிய காரணக்கூறான இன்றியமையா முன்னிகழ்ச்சி, (சட்.) கடப்பாட்டுக்குரிய முன்வரையறை, (இலக்.) முன்வரையறைக் குறிப்பு, முன் வரையறை வாசகம், (வி.) கட்டுப்பாடு விதி, வரையறைமீது ஒப்புக்கொள், தக்க சூழலில் வை, வேண்டும் சூழ்நிலையமை, தகுதியுடையதாக்கு, கட்டுப்படுத்து, வரையறு, உறுதிசெய், வாணிகச்சரக்கின் நிலையை ஆராய்ந்து பார்.
Conditionaln. (இலக்.) வாக்கியத்தின் சார்புநிலைவாசகம், சார்புநிலைக் குறிப்புச்சொல், சார்புநிலை இணை இடை, சார்பு நிலை குறித்த வினைப்பாங்கு, (பெ.) கட்டுப்பாடு தெரிவிக்கிற, வரையறைமீது நிகழ்கிற, கட்டுப்பாடு சார்ந்த, சார்புநிலை குறித்த.
ADVERTISEMENTS
Conditionallyadv. துணிபின்றி, சார்புநிலையில், வரையறையுடன், கட்டுப்பாட்டின்மீது.
Conditionatev. கட்டுப்பாடு விதி, நிபந்தனை கூறு, வரையறு.
Conditioneda. வரையறுக்கப்பட்ட, கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட, ஒருநிலைப்படுத்தப்பட்ட, சூழ்நிலைக்கு உட்பட்ட, சூழல் சார்பான, சார்புடைய, தொடர்புடைய, நிலையுடைய, பாங்குடைய.
ADVERTISEMENTS
Conditionern. பண்படுத்துமுறைக்கு முன்னீடாக நிலத்தைப் பக்குவப்படுத்தவல்ல பொருள் வகை.
ADVERTISEMENTS