தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Composition | n. இணைப்பாக்கம், கூட்டமைவு, ஆக்க அமைவு, ஆக்க இசைவுப்பொருத்தம், உறுப்பளவமைதி, கூறமைதி, கலவை, கட்டுரை, இசைப்பாட்டு, இசைப்பாட்டுருப்படி, கலைப்படைப்பு, கட்டுரையாக்கம்., கட்டுரையாக்கக் கலை, கூட்டமைதி ஒப்பந்தம், விட்டுக்கொடுப்பு, இருதிசைக்கலப்பு இணைப்பாலேற்படும் ஒருமை, சமரசம், வகையற்றவர்களின் கடன்காரர் பெறும் பங்குவீதம். (கண.) பல்திற ஆற்றல் வேகங்களின் ஒருமுகச் செயல்திற இணைவு. | |
Compositive | a. இணைகிற, சேருகிற. | |
Compositor | n. அச்சுக்கோப்பவர். | |
ADVERTISEMENTS
| ||
Compressibility, compressibleness | n. அழுத்தினால் பரும அளவு குறையும் தன்மை, பரும அளவுக்கு அழுத்த எடையின் அழுத்த வீழ்ம். | |
Compulsitor | n. (சட்.) கட்டாயம் செய்யும் வகைதுறை. | |
Concavity | n. உட்குழிவு நிலை, பள்ளம். | |
ADVERTISEMENTS
| ||
Conceit | n. இறுமாப்பு, போலித் தற்பெருமை, தற்செருக்கு, கருத்துப்படிவம், கற்பனை, தற்புனைவு, சொல்திறம், திறம்பட்ட கருத்து, வீணெண்ணம், போலிக் கருத்து, செயற்கைக் கற்பனை, போலிப் புனைவு, செயற்கை அணி, போலி நயம், மதிப்பீடு, பாவனை, (வி.) புனைந்து கற்பி, இல்லாததை உள்ளதாகத் தன்னையே நம்ப வை. | |
Conceited | a. போலித் தற்பெருமையுடைய, செருக்குள்ள, இறுமாப்புடைய, தன்முனைப்புள்ள, ஆணவமுடைய. | |
Conceity | a. இறுமாப்பு வாய்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Concinnity | n. இலக்கிய அழகுநயம், இசைவிணக்கம், பொருத்தம், நடை நயம், நேர்த்தி. |