தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Cognovitn. (ல.) (சட்.) எதிர்வாதி செலவுப் பொறுப்பிலிருந்து தான் விடுபடுவதற்காக வாதி வழக்கின் நேர்மையை ஏற்றல்.
Cohabitv. கணவன் மனைவிபோன்று கூடி வாழ்.
Cohabitationn. பிறரோடு கூடிவாழ்தல், கணவன் மனைவி போன்று இணைந்து வாழ்தல்.
ADVERTISEMENTS
Cohibitv. தடுத்து நிறுத்து, அடக்கி வை.
Co-inheritancen. ஒன்றோடொன்று பற்றியிருத்தல், உரிமை இணைவு.
Coitionn. கலவி, மெய்யுறு புணர்ச்சி.
ADVERTISEMENTS
Co-latituden. நிரப்பு நேர்வரை, நேர்வரை அளவுடன் சேர்ந்து ஹீ0 பாகையாகத்தக்க அளவுடைய நேர்வரை.
Cold-withoutn. சர்க்கரை இல்லாமல் குளிர்நீர்கலந்த சாராய வகை.
Colitisn. குடலழற்சி, பெருங்குடல் வீக்கம்.
ADVERTISEMENTS
Columbitn. கனிப்பொருள் வகை.
ADVERTISEMENTS