தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Debitn. பெறு கல்ன், கொடுக்கப்பட வேண்டிய ஒன்று. பற்று, கொடுக்கப்படவேண்டிய தொகையைக் காட்டும் கணக்குப் பதிவு, கணக்கில் பற்றுப் பதிவுப்ள் எழுதப்படுகிற இடதுபக்கம், (வினை) பெறு கடனாக எழுது, பற்று வை, ப்றறாக எழுது.
Decapitatev. தலையை வெட்டு, தலை துணிதவத் தண்டி, தலை துண்டித்து வோறார்க்கு, நுனி தறித்து வேறாக்கு.
Deceitn. வஞ்சகம், ஏய்ப்பு, இரண்டகம், சூது, எத்துமானம், ஏன்ற்று, வேண்டுமென்றே தவறான வழி காட்டுதல், புரட்டு, புனைசுருட்டு, புரளி பொய்ம்மை, போலித் தோற்றம்.
ADVERTISEMENTS
Deceitfula. சூழ்ச்சி மிக்க, வஞ்சகம் நிறைந்த, போலிப் புனைவான, ஏன்ற்றுகிற, வஞ்சிக்கும் இயல்புடைய, இரண்டகமான, உள்ளொன்று புறமொன்றான.
Decilitren. பிரஞ்சு மெட்ரிக் முறையில் முகத்தலளவைக் கூறு, விட்டரில் பத்தில் ஒன்று.
Deck-quoitsn. கப்பல் தளத்தில் விளையாடப்படும் வரிப்பந்தாட்ட வகை.
ADVERTISEMENTS
Declivityn. கீழ்நோக்கிய சரிவு.
Decompositen. மீக்கூட்டுப்பொருள், பொருள்களின் கூட்டுடன் மேலும் தனிப்பொருள் சேர்ந்த மறுகூட்டு, மீத்தொகை, சொற்களின் தொகையுடன் பிறிதும் சொல் இணைந்த மறுதொகை, (பெயரடை) மீக்கூட்டான, முழ்ற்கூட்டின் மீது தனிப்பொருள் சேர்ந்த மறுகூட்டான.
Decomposition n. ஆக்கக்கூறுகளாகப் பிரித்தல், தனிப் பொருட்களாக்கல், கூறாக்கச் சிதைவு, சிதைதல், அழுகுதல்.உ
ADVERTISEMENTS
Decomposition n. இருமடிச் சேர்மானம், சேர்மானமாயுள்ளவை இணைந்து மீட்டும் மீச்சேர்மானமாக்கப் பெறுதல்.
ADVERTISEMENTS