தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Demolitionn. தப்ர்ப்பு, வீழ்ச்சியடையும் படி செய்தல்.
Dendriten. மரம் போன்ற வரைததடங்களையுடைய படி அடுக்கியற் பாறை, மரம் போன்ற பாறை, மரம் போன்ற வரைத்தடங்கொண்ட கல்.
Dendritic, dendriticala. மர வளர்ச்சிபோன்ற வரைத் தடம் உடைய, மரக்கிளைகள் போன்ற உருவுடைய தடங்களைக் கொண்ட.
ADVERTISEMENTS
Denitrate, denitrifyவெடியகக் கூறு நீக்கு.
Denitrificationn. வெடியப்க்கூறு நீக்கம்.
Densityn. அடர்த்தி, நெருக்கம், செறிவு, கழிமடமை, (இய) செறிமானம், பரும அளவுல்ன் எடைமானத்துக்குள்ள விகிதம்.
ADVERTISEMENTS
Dentitionn. பல் முளைப்பு, விலங்கு வகைகளின் பற்களது எண்ணிக்கை, பல்வரிசை அமைப்பு.
Deomitten. சுண்ண வௌதமக் கரியகிகளின் கலப்புடைய பாறை வகை.
Depos,itசேமிப்பு, ஏமவைப்பு, கையடைப்பொருள்பணையம், ஈடு, அடைமானம், வண்டல், படிவுப்பொருள் (வினை) வை, கிடத்து, முட்டையிடு, சேர்த்துவை. சேமித்து பாதுகாப்புக்காக ஒப்படை, பணையமாக வை, படிய விடு, வண்டலிடு, படுகையமைவி.
ADVERTISEMENTS
Depositஇட்டுவைப்பு, சேமிப்பு, ஏமவைப்பு, வைப்பீடு
ADVERTISEMENTS