தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Citatorya. தோன்றுமாறு விடுவிக்கப்படும் அழைப்பின் தன்மையுள்ள, வர அழைப்புவிடும் பழக்கமுடைய.
Citev. வரவழை, நீதிமன்றத்தில் வந்து தோன்றுமாறு அழை, மேற்கோள் காட்டு, பெயர் குறிப்பேடு, சான்றாகக் காட்டு, எடுத்துக்காட்டாகக் கூறு.
Citharan. பண்டைய கிரேக்க இசைக்கருவி வகை.
ADVERTISEMENTS
Cither, cithernஉலோகத் தந்திகளையுடைய இசைக் கருவி வகை.
Citieda. நகரம் போன்ற, நகரம் ஆக்கப்பட்ட, நகரம் அடங்கிய, நகரங்களை உட்கொண்ட.
Citigradea. சிலந்தியினங்களின் வகையில் விரைந்த இயக்கமுடைய.
ADVERTISEMENTS
Citizenn. நகர்வாழ்நர், குடி உரிமையாளர், சுதந்திர உரிமையுடையவர், படைத்துறை சாராப் பொதுமகன், நாட்டில் பிறந்தவர், பிறப்புரிமைக் குடிமகன், ஒரு நாட்டின் குடிமையை ஏற்றுக்கொண்டவர்.
Citizenhoodn. குடிமகனாயிருக்கும் நிலை.
Citizenisev. குடிமகன் ஆக்கு.
ADVERTISEMENTS
Citizenryn. குடிமக்கள் ஆயம், நகரமக்கள் தொகுதி.
ADVERTISEMENTS