தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Chrysoliten. பச்சைமணிக்கல் வகை.
Chrysophiliten. பொன் ஆர்வலர்.
Churchianityn. இயேசுநாதருக்குப் பதிலாகத் திருச்சபையையே மையமாகச் சார்ந்த சமயப்பண்பு.
ADVERTISEMENTS
Ciminiten. பாறை வகை, நெருப்புக் கற்பாறைக்கும் எரிமலைப் பாறைக்கும் இடைப்பட்ட பாறை வகை.
Cimoliten. உவர்க்களிமண், களிமண்வகை, அலுமினியச் சிலிகை நீர்மம்.
Circuitn. சுற்றுப்பயணம், சுற்றுலா, சுற்றிச் செல்லும் பாதை, சுற்றளவு, சுற்றான பாதை, சுற்றடைப்பு, வேலியிடப்பட்ட நிலப்பகுதி, மின்வலி இயக்கம் செல்லும் நெறி, உலா நடுவர் புடைபெயர்ச்சி, உலாநடுவர் குழு, 'மெதடிஸ்ட்' போதகர்களும் வணிகப் பிரயாணிகளும் சுற்றி வரும் வட்டார எல்லை, வட்டகை, நாடகக் கொட்டகைகள் அல்லது திரைப்படக் கொட்டகைகள் கொண்ட தொகுதி, (வி.) சுற்றிச் செல்.
ADVERTISEMENTS
Circuit-breakern. மின் ஓட்டத்தைத் தடுக்கும் பொறி அமைப்பு.
Circuiteern. சுற்றுலா நடுவர்.
Circuitousa. சுற்று வளைவான.
ADVERTISEMENTS
Circuitousnessn. சுற்றி வளைந்து செல்லும் இயல்பு.
ADVERTISEMENTS