தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Charity-schooln. அறக்கொடை நிறுவனப்பள்ளி.
Chastityn. தன்னடக்கம், தற்கட்டுப்பாடு, கற்புடைமை, கன்னித் தன்மை, தூய்மை, பண்புயர்வு, நடுநிலைமை, எளிமை நயம்.
Chedditen. ஆற்றல் மிக்க வெடி மருந்து வகை.
ADVERTISEMENTS
Cheese-miten. பாலடைக்கட்டியை மொய்க்கும் வௌ஢ளை நுண் பூச்சிவகை.
Chemitypen. செதுக்கு வேலையினின்றும் படிவங்களைப் பெறுவதற்கான வேதியியல் செயன்முறை.
Cheraliten. தோரிய யுரேனியங்களின் வளம் நிரம்பிய கதிரியக்கமுடைய கனிப்பொருள் வகை.
ADVERTISEMENTS
Cherry-pitn. சிறு துளைக்குள் கொட்டைகளை எறிந்தாடும் விளையாட்டு வகை.
Chessyliten. செப்பு நீலக்கல், செம்புக்கு இயன்மூலமாயுள்ள கரிகை.
Chit n. சிறுமதலை, சிற்றிளம்பெண், சிறுக்கி, சிற்றருவினள்.
ADVERTISEMENTS
Chit n. (இ.) சிறுமுறி, சீட்டு, குறிப்புத்துண்டு, பணக்குறிப்புச் சீட்டு.
ADVERTISEMENTS