தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Celerity | n. விரைவு, வேகம். | |
Celluarity | n. கண்ணறைகளாலான நிலை. | |
Cellulitis | n. புறத்தோலுக்கு அடுத்துக் கீழுள்ள இழைமத்தின் அழற்சி. | |
ADVERTISEMENTS
| ||
Cellulosity | n. மரக்கூற்று இயல்பு. | |
Celsitude | n. உயர்வு, வீறுடைமை. | |
Cementitious | a. பசுமண் காரைக்குரிய. | |
ADVERTISEMENTS
| ||
Centilitre | n. 'மெட்ரிக்' முகத்தளவையில் நுற்றில் ஒரு பகுதி. | |
Centrality | n. மையநிலை, மையத்தன்மை, மையத்திலேயே இருக்கும் அமைப்பு. | |
Centre-bit | n. வட்டத்துளை செய்யும் தச்சன் கருவி, கன்னக்கோல். | |
ADVERTISEMENTS
| ||
Cephalitits | n. மூளை அழற்சி. |