தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Chalybiten. இரும்புச் சத்துள்ள விண்வீழ் கல்.
Changeabilityn. நிலையில்லாத தன்மை, மாறுபரம் ஆற்றல்.
Chapitern. தூண் முகடு, தூணின் தலைப்பு.
ADVERTISEMENTS
Character-literaturen. குணநல இலக்கியம், பண்போவியக் கட்டுரை இலக்கியம்.
Charitablea. பெருந் தன்மையுள்ள, விட்டுக்கொடுக்கிற, அறச்சிந்தனையுடைய, உதவிசெய்கிற.
Charitablenessn. அன்பிணக்கமுடைமை, ஒப்புரவு, அற ஈடுபாடுடைமை, பரந்த மனப்பாங்கு.
ADVERTISEMENTS
Charitablyadv. அன்போடு, அறச்சிந்தனையோடு, பெரிய மனத்துடன் விட்டுக்கொடுத்து.
Charityn. மன்பதை அன்பு, நன் மனப்பாங்கு, அன்பிணக்கம், தாராள மனப்பான்மை, ஒப்பரவு, இன்னலம், பெருந்தன்மை, விட்டுக்கொடுத்தல், அருளிரக்கம், ஈகை, அறம், அற நிலையம்.
Charity-boyn. அறக்கொடை நிறுவனத்தின் ஆதரவில் படிக்கும் மாணவன்.
ADVERTISEMENTS
Charity-girln. அறக்கொடை நிறுவனத்தின் ஆதரவில் படிக்கும் மாணவி.
ADVERTISEMENTS