தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Catholicity | n. எல்லாவற்றையும் அகப்படுத்திய நிலை, விரிந்த உளப்பாங்கு, அகவெறுப்பின்மை, காழ்ப்பின்மை, கத்தோலிக்க சமயக்கோட்பாட்டில் உடன்பாடு. | |
Cat-witted | a. சிறுமைக்குணமுள்ள, செருக்குடைய, கறுவுகிற. | |
Causality | n. காரணமாகச் செயற்படுத்தல், மூலமுதல் இயல்பு, காரண காரியத் தொடர்பு, காரணக் காரியக் கோட்பாடு, சற்காரிய வாதம். | |
ADVERTISEMENTS
| ||
Causticity | n. கடுகடுப்பு, அரிக்குந்தன்மை, குத்தலான பேச்சு, தெறுமொழி. | |
Cavitation | n. திண்பொருளில் குழிவுகள் தோன்றுதல், நீர்மத்தில் காற்றுக்குமிழிகள் உண்டாதல், வெற்றிடம் ஏற்படுதல். | |
Cavitied | a. குழிவுகள் உள்ள. | |
ADVERTISEMENTS
| ||
Cavity | n. உட்குடைவு, உட்குழிவு, உட்புழை, திடப்பொருளின் உட்புறத்திலுள்ள பொள்ளல், வெற்றிடம், பள்ளம், பொந்து, துளை, இடைப்பிளவு, வாயில். | |
Ce;ebrity | n. நாடறிந்திருத்தல், புகழ்பெற்றிருத்தல், புகழ் இசை, நாடறிந்தவர், புகழ்பெற்றவர். | |
Cebobite | n. சமுதாயக் கூட்டுவாழ்வு வாழும் துறவிகளில் ஒருவர். | |
ADVERTISEMENTS
| ||
Cecity | n. குருடு. |