தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Capitoln. ரோமரின் ஜூபிட்டர் என்ற தெய்வத்தின் கோயில், அமெரிக்க ஐக்கிய நாட்டு மாமன்றம் அல்லது சட்டப் பேரவை கூடுமிடம்.
Capitoliana. ரோமரின் ஜூபிட்டர் என்ற தெய்வத்தின் கோயிலுக்குரிய.
Capitolinea. ரோம் நப்ர் அருகிலுள்ள ஏழுமலைகளில் மிகச் சிறிய மலைப்பெயர். (பெ.) ரோம் நகரின் ஏழுமலைகளில் கடைசிச் சிறுமலைக்குரிய, ரோமரின் ஜூபிட்டர் என்ற தெய்வத்தின் கோயில் சார்ந்த.
ADVERTISEMENTS
Capitulantn. சரணடைபவர்.
Capitularn. கோயில் மன்றம் அல்லது திருச்சபைக்குழு நிறைவேற்றிய சட்டம், கோயில் ஆட்சிக் குருக்களின் சபை உறுப்பினர்இ (பெ.) திருச்சபைக் குழுவுடைய.
Capitularyn. மன்னர் கட்டளைத் தொகுதி, அவசரச் சட்டத் தொகுதி, தலைப்பு, திருச்சபைக்குழு உறுப்பினர், (பெ.) திருச்சபைக் குழுவுக்குரிய.
ADVERTISEMENTS
Capitulatev. கட்டுப்பாட்டின்மீது சரணடை, உடன்படிக்கையின்மீது பணிந்து விட்டுக்கொடு, சமரசம் செய், உடன்படு.
Capitulationn. தலைப்பறிவிப்பு, உடன்படுக்கைக் கட்டுப்பாடுகளின் வகுப்பு, சரணடைவு உடன்படுக்கை, கட்டுப்பாட்டுடன் சரணடைதல்.
Capitulatorya. சரணடைவான, சரணடைதல் சார்ந்த, விட்டுக்கொடுக்கிற.
ADVERTISEMENTS
Capitulumn. (தாவ.) நெருங்கிய காம்பற்ற மலர்களின் கொத்து, (உள்.) எலும்பின் தலைப்பு, விலா எலும்பின் முனைப்பு.
ADVERTISEMENTS