தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Catholicityn. எல்லாவற்றையும் அகப்படுத்திய நிலை, விரிந்த உளப்பாங்கு, அகவெறுப்பின்மை, காழ்ப்பின்மை, கத்தோலிக்க சமயக்கோட்பாட்டில் உடன்பாடு.
Cat-witteda. சிறுமைக்குணமுள்ள, செருக்குடைய, கறுவுகிற.
Causalityn. காரணமாகச் செயற்படுத்தல், மூலமுதல் இயல்பு, காரண காரியத் தொடர்பு, காரணக் காரியக் கோட்பாடு, சற்காரிய வாதம்.
ADVERTISEMENTS
Causticityn. கடுகடுப்பு, அரிக்குந்தன்மை, குத்தலான பேச்சு, தெறுமொழி.
Cavitationn. திண்பொருளில் குழிவுகள் தோன்றுதல், நீர்மத்தில் காற்றுக்குமிழிகள் உண்டாதல், வெற்றிடம் ஏற்படுதல்.
Cavitieda. குழிவுகள் உள்ள.
ADVERTISEMENTS
Cavityn. உட்குடைவு, உட்குழிவு, உட்புழை, திடப்பொருளின் உட்புறத்திலுள்ள பொள்ளல், வெற்றிடம், பள்ளம், பொந்து, துளை, இடைப்பிளவு, வாயில்.
Ce;ebrityn. நாடறிந்திருத்தல், புகழ்பெற்றிருத்தல், புகழ் இசை, நாடறிந்தவர், புகழ்பெற்றவர்.
Cebobiten. சமுதாயக் கூட்டுவாழ்வு வாழும் துறவிகளில் ஒருவர்.
ADVERTISEMENTS
Cecityn. குருடு.
ADVERTISEMENTS