தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Britn. மீன் வகைகளின் குஞ்சு, சிறுமீன் வகை.
Britainn. இங்கிலாந்து-வேல்ஸ்-ஸ்காத்லாந்து ஆகய நாடுகளின் இணைப்பு, பிரிட்டனின் ஆட்சிப் பேரரசு.
Britannian. பிரிட்டன் நாடு பற்றிய கற்பனை உருவகமான நாட்டன்னை.
ADVERTISEMENTS
Britannica. பிரிட்டனுக்குரிய, பிரிட்டன் நாட்டன்னை சார்ந்த.
Briticizev. பிரிட்டனுக்குரியவராகு, பிரிட்டனுக்குரிவராக்கு, பிரிட்டனுக்குரியவர் போலாகு, பிரிட்டனுக்கு உரியவர் போலாக்கு, பிரிட்டனின் மக்களோடு ஒன்றுபட்டுக் கல, பிரிட்டனின் பண்புகளுடன் ஒன்றுபடு.
Britishn. பண்டைப் பிரிட்டானியர்களின் மொழி, வெல்ஷ் மொழி, (பெ.) பிரிட்டன் நாட்டுக்குரிய, பிரிட்டன் குடிமக்களைப் பற்றிய, பிரிட்டன் பேரரசைச் சார்ந்த, பிரிட்டனுடன் இணைந்த பொருவரசு நாடகளைப் பற்றிய, பண்டைப்பிரிட்டானிய இனம் சார்ந்த.
ADVERTISEMENTS
Britishern. பிரிட்டனுக்குரிய குடியுரிமையாளர்.
Britishismn. பிரிட்டனில் பேசப்படுகிற ஆங்கிலத்திற்கே உரிய பேச்சுமொழித்தன்மை.
Britlen. மயிர் சிலிர்ப்பு, பன்றியின் உடல் மயிர், விலங்கினத்தின் தடித்த குட்டையான முள் மயிர், மனிதனின் குட்டையாக வெட்டப்பட்ட தாடி, (வினை) சிலிர், முள் மயிர் சிலிர்க்கச் செய், வெகுளிகாட்டு, சண்டைக்கு எழு, துன்பமுண்டாக்கு, அடர்ந்து நிறைந்த.
ADVERTISEMENTS
Britonn. பிரிட்டன் நாட்டிற் பிறந்தவர், பிரிட்டனுக்குரிய பேரரசில் பிறந்தவர், பிரிட்டன் தீவின் தென்பகுதியில் ரோமர் கண்ட பழங்குடியினர்.
ADVERTISEMENTS