தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Glassing-jack | n. தோல் பதனிடுபொறி. | |
Glass-man | n. கண்ணாடி செய்பவர், கண்ணாடி விற்பவர். | |
Glass-painting | n. வேதியியல் முறையில் கறைப்படுத்துவது மூலமாகக் கண்ணாடியின்மேல் படங்கள் எழுதும் கலை. | |
ADVERTISEMENTS
| ||
Glass-paper | n. கண்ணாடித்தூள் தூவப்பட்ட தாள். | |
Glass-snake | n. எளிதில் ஒடிந்துவிடும் வால் உடைய கால் அற்ற தென் அமெரிக்க பல்லிவகை. | |
Glass-soap | n. கண்ணாடி செய்பவர்கள் கண்ணாடியிலிருந்து வேண்டாத நிறத்தை அகற்றுவதற்குப் பயன்படுத்தும் மங்கனிய ஈருயிரகை போன்ற பொருள். | |
ADVERTISEMENTS
| ||
Glassware | n. கண்ணாடிக் கருவிகலப் பொருள்களின் தொகுதி. | |
Glasswork | n. கண்ணாடித் தொழிற்சாலை, கண்ணாடித் தட்டு முட்டுப் பொருள்கள், கண்ணாடித் துணைக்கருவிகலங்கள். | |
Glasswort | n. கண்ணாடித் செய்வதில் முன்பு பயன்படுத்தப்பட்ட செடிவகை. | |
ADVERTISEMENTS
| ||
Glassy | a. கண்ணாடி போன்ற, கண்ணாடியின் இயல்புள்ள, கண்வகையில் பார்வை மங்கலான, உணர்ச்சியின் தடமற்ற, துரித்த தோற்றமுடைய, தண்ணீர் வகையில் படிகம் போன்ற, அலையற்ற, அமைதியுடைய, ஔதர்கிற. |