தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Goulardn. ஈயத் துணைக்காடிகக் கரைசலடங்கிய கழுவுநீர் மருந்து.
Goulash,இறைச்சித் துண்டுகளையும் காய்கறிகளையும் வதக்கிக் சமைக்கப்பட்ட உண்டிவகை, மறுவகை பிரிப்பு, சீட்டாட்ட வகையில் வரிசைப்படுத்தப் படுத்தப்பட்டுள்ள சீட்டுக்களை வகைப்படுத்தி மீண்டும் பகிர்ந்து கொடுக்கும் முறை.
Grafting-clay, grafting-waxn. ஒட்டுச்சினை இணைக்கப் படுமிடத்தை மூடுவதற்கான பொருள்.
ADVERTISEMENTS
Grallae, Grallatoresn.pl. (வில.) நீரில் நடக்கும் நீண்ட காலுடைய பறவையினம்.
Grallatoriala. (வில.) நீரில் நடக்கும் நீண்ட காலுடைய பறவை இனஞ்சார்ந்த.
Granadilla, grenadillan. சிலுவையேற்றத் தோற்றம் உடைய மலர்க்கொடிவகை.
ADVERTISEMENTS
Grand-slamn. சீட்டாட்ட வகையில் எல்லாப் 'பிடி' ஆட்டத்தையும் கொள்ளும் நிறைவெற்றி.
Granular, granulary, granulose, granulousசிறு மணி சார்ந்த, சிறுமணி போன்ற, மணியடர்த்தியுள்ள, அகவரிச்செறிவுள்ள, சொரசொரப்பான மேற்பரப்போடு கூடிய.
Granulate
ADVERTISEMENTS
Granulationn. சிறுமணிகளாக உருவாக்கும் செய்கை, உருக்கிய உலோகத்தைச் சூடுள்ளபோதே சல்லடையின்மூலம் நீருட் பாய்ச்சிச் சிறு துணுக்குக்கள் ஆக்குதல்.
ADVERTISEMENTS