தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Gypsophila | n. நுலிழைபோன்ற காம்புகளுடன் நுடங்கியாடும் தோட்டச்செடி வகைகள். | |
Gyroplane, gyropter | தலைக்கு மேலே விரைவாகச் சுற்றும் காற்றாடிப் பொறிகளின் இயக்கத்தால் உயர்ந்து செல்லும் வானுர்தி வகை, செங்குத்தாக மேலெழும் வானுர்தி வகை, மீவான் கலம், நிமிர் வானுர்தி. | |
Haevy-laden | a. கனமான சுமையுடைய, பளுவான பாரம் கொண்ட. | |
ADVERTISEMENTS
| ||
Hagiolater | n. திருத்தொண்டர்களை வழிபடுபவர். | |
Hagiolatry | n. திருத்தொண்டர் வழிபாடு. | |
Halation | n. (நி.ப.) எதிர்மூலப்படியில் இயல்பான வரம்பிற்கு அப்பால் ஔதயைப் பரப்புதல். | |
ADVERTISEMENTS
| ||
Half-dollar | n. 50 செண்டுகள் மதிப்புள்ள அமெரிக்க நாணயம். | |
Half-plate | n. நிழற்பட அரைத்தகடு, 4 3க்ஷீ4 * 4 1க்ஷீ2 அங்குல அளவுள்ள நிழற்படத் தகடு. | |
Hand-glass | n. செடிகளின் பாதுகாப்புக்கான கண்ணாடிச் சட்டம், கைப்பிடியுடன் கூடிய கண்ணாடி, சிறு உருப்பெருக்காடி. | |
ADVERTISEMENTS
| ||
Hand-play | n. கைகலப்புச் சண்டையில் ஒருவரையொருவர் குத்திக்கொள்ளுதல். |