தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Granulations | n.pl. ஆறிவரும் புண்மீது முதலில் உருவாகும் புது வளாச்சிக் கூறுகள். | |
Grassland | n. மேய்ச்சல் வௌத. | |
Gratulate | v. பாராட்டு, மகிழ்ச்சிதெரிவி, வலவேற்று மகிழ், நல்வரவு அளி. | |
ADVERTISEMENTS
| ||
Greylag | n. காட்டுவாத்து வகை. | |
Grillade | n. சதுப்புநிலத்து வீடுகளுக்குக் குறுக்கு உத்திரங்களால் போடப்படும் கனத்த அடித்தளம். | |
Grillage | n. வறுவல், இரும்புத் தட்டத்திலிட்டு வறுக்கப் பட்டது. | |
ADVERTISEMENTS
| ||
Grimms law | n. மூல இந்தோ-செர்மானிய வல்லெழுத்துக்கள் செர்மானிய மொழியில் அடைந்த ஒலிமாற்றம் பற்றிய ஜேக்கப் கிரிம் என்பவர் கண்டு வகுத்த விதி முறை. | |
Ground-plan | n. கட்டிடத்தின் நிலத்தள மாதிரிப்படம், பொதுமாதிரித் திட்டம். | |
Guerrilla | n. முறையற்ற போர், சிறுசிறு கும்பல்கள் தனித் தினயாகத் தொடுக்கு போர், முறையற்ற போரில் ஈடுபடுபவர், (வினை) போர்வகையில் முறையற்ற, முறையற்ற போர்வகை சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Gutturo-maxillary | a. மிடற்றையும் தாடைகளையும் சார்ந்த. |