தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Hard-laida. கயிறு-துணி முதலியவை வகையில் இறுக்க மாக முறுக்கப்பட்ட அல்லது நெய்யப்பட்ட.
Harvest-lady, harvest-lordn. அறுவடை செய்பவர்களில் முதன்மையானவர்கள்.
Hat-plantn. தொப்பிகள் செய்வதற்குப் பயன்படும் தக்கைச் செடிவகை.
ADVERTISEMENTS
Haulagen. இழுப்பு, இழுவைக் கூலி, பளுவேறிய சரக்கின் இடமாற்றம்.
Headlandn. கடலில் புகுந்துள்ள மேட்டுநிலப் பகுதி, நிலக்கூம்பு, வயலின் ஒரு மூலையில் உழுது பயன்படுத்தாது விடப்பட்ட பகுதி.
Heaviside layern. வளிமண்டல அலைத்தடை எல்லைத்தளம், வானொலி அலைகளைத் தடுத்தெறிந்து நிலவுலகு சுற்ற வைக்கும் வளிமண்டல எல்லைத்தளம்.
ADVERTISEMENTS
Hemimetabolan. pl. (வில.) முழு அளவில் மெய்யுருமாற்றம் பெறாத பூச்சிகள்.
Hendecasyllabicn. பதினோரசையடிச் செய்யுள், (பெ.) பதினோரசையுடைய.
Hendecasyllablen. லத்தீன் மொழியின் பதினோரசைச் செய்யுள், முதலிரண்டும் நெடில்-நெடில் அல்லது குறில்-நெடில் அல்லது நெடில்-குறிலாகவும் இறுதி இரண்டும் நெடில்-நெடில் அல்லது குறில்-நெடிலாகவும் இடை ஏழும் நெடில்-குறில்-குறில் நெடில்-குறில்-நெடில்-குறில் எனவும் வரும் பதினோரசை யாப்பு.
ADVERTISEMENTS
Heptasyllabica. ஏழசையுடைய.
ADVERTISEMENTS