தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Horripilation | n. மயிர்ப்புடைப்பு, தசைச்சுரிப்புடன் கூடிய மயிர்க் கூச்செறிவு. | |
Horse-collar | n. குதிரையின் கழுத்துவார். | |
Horse-latitudes | n. வடகிழக்குக் காற்று மண்டலத்தின் வடகோடியில் நீடமைதியுடைய இரு திட்டுக்களில் ஒன்று. | |
ADVERTISEMENTS
| ||
Horse-laugh | n. கனைப்புச் சிரிப்பு, கடுமையான ஓசையுயை வன்சிரிப்பு. | |
Horse-play | n. கீழ்த்தரக் கும்மாளமான ஆட்டம், முரட்டுக் களியாட்டம். | |
Hotblast | n. கடுவெப்பக்காற்று. | |
ADVERTISEMENTS
| ||
Hour-glass | n. மணல் நாழிகை வட்டில், மணல் சொரிந்து காலங்காட்டும் கருவி. | |
Hourplate | n. கடிகாரத்தின் முகப்புத் தகடு. | |
House-flannel | n. தளம் துடைக்கும் முரட்டுக் கந்தல் துணி. | |
ADVERTISEMENTS
| ||
Houseplace | n. வீட்டில் பகலில் பயன்படுத்தப்படும் பகுதி. |