தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Hoverplane | n. மீவானுர்தி. | |
Hula | n. ஹவாய் நாட்டுப் பெண்ணின் நடனம். | |
Hullabaloo | n. குழப்பம், அமளி, ஆரவாரப் பேரொலி, கூச்சல். | |
ADVERTISEMENTS
| ||
Hurricane-lamp | n. கூண்டு விளக்கு, வன்காற்றைத் தாங்கவல்ல விளக்குவகை. | |
Hydroplane | n. நீர்மூழ்கி எழவும் அமிழவும் உதவும் துடுப்புப் போன்ற உறுப்பமைவு, விசை வேகத்தில் நீரின் மேற்பரப்பின்மீது சறுக்கியோடும் இயல்புடன் தட்டையான அடியுடைய விசைப்படகு, கடல்விமானம். | |
Hypallage | n. (இலக்.) வாக்கியத்தில் சொற்றொடர்புகள் தம்முள் நிலைமாறுகை. | |
ADVERTISEMENTS
| ||
Hyperbola | n. (வடி.) நிமிர்மாலை வட்டம், குவிபிறை, குவிகையுருவில் அடித்தளமீது சாய்பக்கங்களுக்குமுள்ள கோணத்திலும் பெருங்கோணம் படும்படி வெட்டிய குறுக்கு வெட்டு வாயின் வடிவம். | |
Hypoblast | n. உள்மடி உயிர்ம வரிசை, முதிராக் கருயின் உள்மடிப்புப் பருவத்தொடக்கத்தில் உருவாகும் உள்வரி முளையுயிர்ம வரிசை. | |
Iceland | n. நார்வேக்கும் கிரீன்லாந்துக்கும் இடையிலுள்ள பெரிய தீவு, (பெயரடை) ஐஸ்லாந்துக்குரிய, ஐஸ்லாந்தில் தோன்றிய. | |
ADVERTISEMENTS
| ||
Icelander | n. ஐஸ்லாந்து நாட்டினர், ஐஸ்லாந்து நாடடுக் குடிமகன், ஐஸ்லாந்து நாட்டு வேட்டைப்பருந்து வகை. |