தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Idioplasm | n. (உயி) மரபுவழிச் சிறப்பியல்பினை அறுதியிடும் ஊன்மக்கூறு. | |
Idolater | n. உருவ வழிபாட்டினர், ஒருவரை அன்பார்வத்துடன் போற்றுபவர், ஒன்றினைப் பூசித்துப் பேணுபவர். | |
Idolatry | n. உருவ வழிபாடு, மீதூரும் அன்பு, ஆர்வப் போற்றரவு. | |
ADVERTISEMENTS
| ||
Illaffected | a. பரிவுகாட்டாத, ஆதரவு காட்டாத. | |
Illation | n. உய்த்துணர்வு, ஊக முடிவு, அனுமானித்தறியப்பட்ட செய்தி. | |
Illative | a. சொற்கள் வகையில் அனுமானம் குறித்த, ஊக வாசகத்துக்கு வாயில் செய்கிற. | |
ADVERTISEMENTS
| ||
Immaculate | a. மாசற்ற, கறையற்ற, களங்கமற்ற, விழுத்தூய்மைவாய்ந்த. | |
Immolate | v. பலியாக்கு, பலியாக ஒப்படை, பலியாகக் கொல்லு, மற்றொருவருக்காக நலங்களைத் துற, தியாகம் செய். | |
Imparisyllabic | n. பண்டைக்கிரேக்க லத்தீன் மொழி இலக்கணங்களில் ஆறாம் வேற்றுமையில் எழுவாய் வேற்றுமையை விட மிகுதியான அசைகளைக் கொண்ட பெயர்ச்சொல், (பெயரடை) பண்டைக் கிரேக்க லத்தீன் மொழி இலக்கணங்களில் பெயர்ச்சொல் வகையில் ஆறாம் வேற்றுமையில் எழுவாய் வேற்றுமையை விட மிகுதியான அசைகளைக்கொண்ட. | |
ADVERTISEMENTS
| ||
Implacable | a. எளிதில் மசியச்செய்ய முடியாத, இணக்குவிக்க இயலாத, தளர்த்தப் பெறமுடியாத, மாறாத, கனியாத, விட்டுக்கொடுக்காத, தணியாத. |