தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Icelandic | n. ஐஸ்லாந்து நாட்டு மொழி, (பெயரடை) ஐஸ்லாந்து சார்ந்த. | |
Iceland-lichen, Iceland-moss | n. மருந்தாகவும் உணவாகவும் பயன்படும் காளான்வகைப் பூண்டு. | |
Iceland-spar | n. சுண்ணகப் பளிங்கு வகை. | |
ADVERTISEMENTS
| ||
Ice-plant | n. வெயிலில் பனிக்கட்டிபோல் பளபளக்கும் இலைகளையுடைய செடிவகை. | |
Ichthyolatry | n. மீன் வழிபாடு. | |
Iconoclasm | n. உருவத்தகர்ப்பு, உருவவழிபாட்டு எதிர்ப்பு, ஆர்வப் பழமரபு அழிப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Iconoclasm | n. உருவத்தகர்ப்பு, உருவவழிப்பாட்டு எதிர்ப்பு,ஆர்வப் பழமரபு அழிப்பு. | |
Iconoclast | n. உருவங்களை உடைப்பவர், கீழ்த்திருச்சபையினட் உருவ வழிபாட்டினை எதிர்த்து கி.பி. க்ஷ்-ஆம் ஹீ-ஆம் நுற்றாண்டுகிளல் நடத்தப்பட்ட இயக்கத்தில் பங்கு பற்றியவர், ஆர்வக்கொள்கைகளையும் நம்பிக்கைகளையும் தாக்குபவர். | |
Iconolater | n. உருவ வழிபாட க்ஷசுஹ்ழுகூழ். | |
ADVERTISEMENTS
| ||
Iconolatry | n. உருவ வழிபாடு. |