தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Hinterlandn. (செர்.) ஆற்றின் கரைகளுக்குப் பின்னணியிலுள்ள மண்டலம், கடற்கரைக்குப் பின்புறமுள்ள நாட்டுப்பகுதி.
Hollandn. ஆலந்து நாடு, வடக்கு நெதர்லாந்து மாநிலப்பகுதி, நெதர்லாந்து அரசு, நார்த்துணிவகை.
Hollandern. ஆலந்துக்காரர், ஆலந்துக் குடிமகன், டச்சுக் கப்பல், ஆலந்து நாட்டுக் கப்பல்.
ADVERTISEMENTS
Hollandsn. கூலத்தினின்றும் செய்யப்படும் தேறல்வகை.
Holometabolan. pl. (வில.) முழு உருமாற்றமடையும் பூச்சி வகைகள்.
Homelandn. பிறந்தநாடு, தாய்நாடு, தாயகம்.
ADVERTISEMENTS
Homoblastica. (தாவ.) ஒத்த உயிர்மங்களினின்றும் பிறந்த, நேர்முக வளர்ச்சியைக் காட்டுகிற.
Homoplastica. ஒத்த கட்டமைவுடைய.
Hoop-lan. விழாக்கால வளைய எறியாட்டம், வளையப் பொருள்களைக் கவியும்படி திறமையாக எறிந்தவரே அப்பொருளைப் பெறும் விளையாட்டு வகை.
ADVERTISEMENTS
Horn-platen. இருப்பூர்தி வண்டி இருசின் பாதுகாப்புச் சாதனம்.
ADVERTISEMENTS