தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Globular | a. ஊருண்டையான, கோளவடிவமுள்ள, சிறு கோளங்களாலான. | |
Glossolalia | n. இயல்பு மீறிய உளவியல் உணர்வுநிலையில் தெரியாத மொழிகளில் பேசும் ஆற்றல். | |
Glow-lamp | n. மின்விளக்கு. | |
ADVERTISEMENTS
| ||
Glumella | n. தவிட்டுத்தாள், சூரலின் செதில். | |
Gold-lace | n. பொற்சரிகை. | |
Goldplate | n. பொற்கலத்தொகுதி. | |
ADVERTISEMENTS
| ||
Gondola | n. தோணி, வெனிஸ் நகரத்தில் வழங்கிய பளுவற்ற தட்டை அடியுடைய படகு வகை, விமானத்தின் கீழ் இணைக்கப்படும் உந்துகலம். | |
Good-lack | int. ஆகா, அடடா, ஐயோ, வியப்பு அல்லது இரக்கத்தை குறிக்குஞ் சொல். | |
Gorgonzola | n. செழுமையான பாலேட்டுக் கட்டி. | |
ADVERTISEMENTS
| ||
Gorilla | n. ஆப்பிரிக்க வாலில்லாப் பெருங்குரங்கு வகை. |