தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Placer | n. கனிவளங் காணத்தக்க ஆற்றின் வண்டற்படிவு. | |
Placet | n. பிடித்தம், விருப்பம், (வினை.) எனக்குப் பிடித்தமாயிருக்கிறது. | |
Placid | a. அமைந்த, மெல்லமைதிவாய்ந்த, விழுமிய வீறமைதிமிக்க. | |
ADVERTISEMENTS
| ||
Placidity | n. மெல்லமைதி, ஆர்ந்தமைந்த தன்மை. | |
Placket | n. பெண்டிர் பாவாடை உட்பை. | |
Placket-hole | n. பெண்டிர் பாவாடையின் உட்பைவாய். | |
ADVERTISEMENTS
| ||
Placoid | a. செதிள் வகையில் தகடுபோன்ற, மீன் வகையில் தகடுபோன்ற செதிள்களையுடைய. | |
Plafond | n. மச்சடி, சித்திரம் வரைந்த அறைமுகடு, அறைமுகட்டோ வியம். | |
Plagal | a. (இசை.) ஐந்தாம் நரம்புக்கும் அதன்மேற்கேள்விக்கும் இடைப்பட்ட குரல்களையுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Plage | n. நடப்புநயக் கடற்கரை. |