தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Plaguya. (பே-வ) தொல்லையூட்டுகிற, பெரிய அளவினதான, (வினையடை.) (பே-வ) தொல்லையூட்டும் முறையில், பெரிய அளவில்.
Plaicen. தட்டை உணவுமீன் வகை.
Plaidn. கம்பளச் சால்வை வகை, வண்ணப்பட்டையிட்ட கம்பளித் துணிவகை, புற ஆடை, வட ஸ்காத்லாந்து நாட்டுப் புற ஆடைக்குரிய துணி.
ADVERTISEMENTS
Plaideda. கம்பளித் துணி வகையாலான, கம்பளச் சால்வையணிந்த, வடஸ்காத்லாந்து நாட்டுப்புற ஆடையணிந்த.
Plain n. சமநிலம், சமவௌத, புறவௌத, திறந்த இடம், தாழ்நிலம், ஆற்றுப்படுகை, (பெ.) தௌதவான, எளிய, எளிதில் உணரக்கூடிய, சிக்கலற்ற, வண்ணந்தோய்விக்கப்பெறாத எளிமை வாய்ந்த, பகட்டற்ற, உயரின்ப வாய்ப்பு வளங்களற்ற, கரவடமற்ற, ஔதவுன்றைவற்ற, நேரடியாகப் பேசுகிற, நாட்டுப்புற நடைய
Plain v. (செய்.) புலம்பு, முறையீடு செய், கரைந்தழு.
ADVERTISEMENTS
Plain-chantn. மாறுபாடில்லா ஒற்றைப்பண்ணிசைப்பு.
Plain-songn. இடைக்காலத் திருக்கோயிலில் தனிக்குரல் நேர் பண்ணிசைப்பு, பலர் இணைந்து பாடுதற்குரிய இசை.
Plain-spokena. மறையாது பேசுகிற, வௌதப்படையாகக் கூறப்பட்ட.
ADVERTISEMENTS
Plaintn. (சட்.) குற்றச்சாட்டு, முறையீடு, (செய்.) குறையீடு புலம்பல்.
ADVERTISEMENTS