தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Planimetric, planimetricala. தளப்பரப்பளவை சார்ந்த.
Planimetryn. தளப்பரப்பு அளவை.
Planipetalousa. மலர்கள் வகையில் தட்டையிதழ்களுடைய.
ADVERTISEMENTS
Planishv. மெருகூட்டு, தடிப்புடையதாக்கு.
Planishern. தட்டையாக்குங் கருவி.
Planispheren. கோளத்தட்டமைவு, கோளப்பகுதியைத் தட்டையான தளத்தில் படிவித்துக்காட்டும் அமைவு.
ADVERTISEMENTS
Plankn. பலகை, அரசியல் கோட்பாட்டுத்திட்டம், கொள்கைத்திட்டம், (வினை.) பலகைகொண்டு தளம் பாவு, பலகையால் மூடு, பலகை இணைத்தமை.
Plankingn. பலகைபாவுதல், பலகையிணைப்பு, பலகைபொதிவு, பலகைத்தொகுதி, பலகைகளாலான வேலைப்பாடு.
Planktonn. (உயி.) மிதவியம், கடல் முதலிய நீர்ப்பரப்பின் மேல்-அடித்தள ஆழங்களில் உள்ள மிதவை நுண்ம உயிரினத் தொகுதி.
ADVERTISEMENTS
Planoconcavea. கண்ணாடிவில்லைகள் வகையில் ஒருபுறம் தட்டையும் ஒருபுறம் உட்குழிவும் ஆன.
ADVERTISEMENTS