தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Philomel, Philomela | (செய்.) இராக்குயில், இரவிற் பாடும் பறவை வகை. | |
Phylactery | n. யூதர்கள் அணியும் மறைவாசகங்கள் அடங்கிய சிறு தோற்பேழை, பகட்டாரவாரச் சமய விணைமுறை, தாயத்து. | |
Physiolatry | n. இயற்கை வழிபாடு. | |
ADVERTISEMENTS
| ||
Piacular | a. கழுவாய் இயல்புடைய, பரிகாரமான. | |
Pianola | n. இயந்திர இயக்கத்தினால் இசைப்பெட்டி வாசிப்பதற்கான அமைவு வகை. | |
Piano-player | n. இசைப்பெட்டிவகை வாசிப்பதற்கான இயந்திர அமைவு, இசைப்பெட்டிவகை வாசிப்பவர். | |
ADVERTISEMENTS
| ||
Picture palace | படமாளிகை. | |
Picture-drome, picture-palace, picture-theatre | n. திரைப்பட அரங்கு. | |
Pier-glass | n. முற்காலக் கட்டுமானங்களிற் பலகணிகளுக்கிடையில் அமைக்கப்பட்ட நிலைக்கண்ணாடி, நீண்டுயர்ந்த பெரிய நிலைக்கண்ணாடி. | |
ADVERTISEMENTS
| ||
Pilaster | n. சதுரத் தூண். |