தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Phalanstery | n. பூரியர் என்பவரால் நிறுவப்பட்ட 1க்ஷ்00 பேர்களடங்கிய சமுதாயப் பொதுவாழ்வு முறைக்குழு, சமுதாயப் பொதுவாழ்வுமுறைக் குழுவிற்குரிய கட்டிடம். | |
Phalanx | n. (வர.) கிரேக்கரிடையே மாசிடோ னியரின் செறிவுமிக்க காலாட்படையணி, பொதுவழ்வு முறைக்குழு, பூரியர் என்பவரால் நிறுவப்பட்ட 1க்ஷ்00 பேரடங்கிய பொதுவாழ்வு முறைக் குழாம், (உள்.) கைகால் விரல்களின் தனி எபு, பூவிழைக்கொத்து. | |
Phalarope | n. நீரினுள் நடக்கவும் நீந்தவும் வல்ல சிறுபறவை வகை. | |
ADVERTISEMENTS
| ||
Philander | n. காதலன், பெண்பித்தன், காதற்பரத்தன், (வினை.) காதல்கொண்டு திரி, மகளிர் பின்னர் அலை. | |
Philanthropic | a. மனிதவினத்தை நேசிக்கும் பண்புள்ள, இரக்கமுள்ள, கொடைக்குணமுள்ள. | |
Philanthropist | n. மனிதவினப் பற்றாளர், பிறர் நலனுக்கு உழைப்பவர், கொடையாளி, இரக்கமுள்ள நன்கொடையாளர். | |
ADVERTISEMENTS
| ||
Philanthropize | v. இரக்கங் காட்டு, கொடையாளியாயிரு, பிறருக்கு உதவி செய். | |
Philanthropy | n. மனிதளவின நேயம், அருட்பண்பு, கொடையாண்மை, சமுதாயத்தொண்டு. | |
Philatelist | n. அஞ்சல் தலைச் சேர்ப்பர். | |
ADVERTISEMENTS
| ||
Philately | n. அஞ்சல் தலைத் திரட்டு, அஞ்சல் தலை ஆய்வு. |