தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Penicillate | a. (இய.,தாவ.) சிறு கொத்துக்களையுடைய, சிறு திரள்களை உருவாக்குகிற, தூரிகையாற் சிறு கீறுகள் இடப்பட்ட. | |
Peninsula | n. தீவக்குறை,தீவகற்பம்,ஒட்டரங்கம். | |
Peninsular | n. தீவக்குறைவாணர், (பெ.) தீவக்குறை உருவான, ஒட்டரங்கஞ் சார்ந்த, பிரஞ்சுக்காரருக்கும் ஆங்கிலேயருக்கும் (1க்ஷ்0க்ஷ் முதல் 1க்ஷ்14 வரை) நடந்த போர்குறித்த. | |
ADVERTISEMENTS
| ||
Peninsular | n. (1க்ஷ்0க்ஷ் முழ்ல் 1க்ஷ்14 வரை) ஆங்கிலேயருக்கும் பிரஞ்சுக்காரருக்கும் இடையே நிகழ்ந்த போரின் படைவீரர். | |
Peninsulate | v. நிலத்தைத் தீவக்குறை ஆக்கு. | |
Perambulate | v. நடந்து திரி, சுற்றித்திரி, அலைந்து திரி, நாடுகளிற் சுற்றித்திரிந்து தணிக்கை செய், கிறித்தவ திருச்சபை வட்டாரங்களைச் சூழநடந்து அவற்றின் எல்லையை வரையறு. | |
ADVERTISEMENTS
| ||
Perambulator | n. தள்ளுவண்டி, குழந்தைத் தொட்டில் வண்டி, தொலைவுமானி சக்கரம், திரிபஹ்ர். | |
Percolate | v. நீர்ம வகையில் வடிக்கட்டுக்கடந்து ஊறிச்செல், கடந்து ஊடுபரவு, கசிந்து அப்பாற் செல், கசியவை, வடிகட்டு, தூளைத் துளைவழி தேய்த்து வடிகட்டு. | |
Pergola | n. கொடிவீடு, தோட்டப் பூம்பந்தர், செடிகொடிகள் கவிந்துள்ள நடைபாதை, கொடிகள் படரவிட்ட கழித்தட்டிகளால் வளைக்கப்பட்ட இடைவழி. | |
ADVERTISEMENTS
| ||
Periclase | n. வெசுவியஸ் எரிமலையிற் காணப்படும் வௌளிமமும் இரும்புத்துருவுங் கலந்த கனிப்பொருள் வகை. |