தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Particulars | n.pl. நுணுக்க விவரங்கள், விவர வரலாறு, விவரக்கணக்கு. | |
Passion-play | n. இயேசுநாதரது துன்பங்களையும் இறப்பினையுங் காட்டும் சமயநாடகம். | |
Patella | n. முழந்தாள் முட்டுச்சில்லு, கால்முட்டெலும்பு சிறுதட்டம். | |
ADVERTISEMENTS
| ||
Patellar | a. கால்முட்டுச் சில்லுக்குரிய. | |
Patellate | a. குவி தட்டம் போன்ற, சிப்பியுருவான. | |
Peculate | v. பணங் கையாடு, கையாடல் செய். | |
ADVERTISEMENTS
| ||
Pedicular | a. பேன் போன்ற, பேன் சார்ந்த. | |
Pediculate | a. காம்புடைய, துடுப்பு வகையில் மணிக்கட்டுப் போன்ற திருப்பும் அமைவுடைய மீன்வகை சார்ந்த. | |
Pedlar | n. அம்பணர், தலைச்சுமை அங்காடியர், வம்பு உய்க்குநர். | |
ADVERTISEMENTS
| ||
Pedlary | n. சுமந்து விற்பவர் தொழில், அம்பணர் சரக்கு. |