தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Perissodactylate | a. (வில.) ஒவ்வொரு காலிலும் ஒற்றைப் படை எண்ணுடைய விரல்கள் கொண்ட. | |
Perpendicular | n. குத்துக்கோட்டினை அறுதி செய்வதற்கான கருவி, செங்குத்துக்கோடு, (பெ.) தொடுவானத் தளத்திற்குச் செங்கோணத்திலுள்ள, செங்குத்தான, நிலைக்குத்தான, சாயவற்ற, நிற்கிற நிலையிலுள்ள, (வடி.) குறிப்பிட்ட கோடு-தளம்-அல்லது பரப்பிற்குச் செங்கோணத்திலுள்ள. | |
Perpendicularity | n. செங்குத்து நிலை. | |
ADVERTISEMENTS
| ||
Perpendiculars | n.pl. கப்பல் நீளத்தை அறுதிசெய்வதற்குதவும் வகையில் அதன் நீர்க்கோட்டின் இருமுனைகளிலிருந்தும் மேல்நோக்கி எழும் செங்குத்துக்கோடுகள். | |
Persiflage | n. ஏளனப்பேச்சு, இலேசான வசவு. | |
Petiolar | a. இலைக்காம்பு சார்ந்த, இலைக்காம்பின் இயல்புடைய. | |
ADVERTISEMENTS
| ||
Petiolate, petiolated | a. இலைக்காம்புடைய. | |
Petulant | a. எரிச்சல்கொள்ளுகிற, வெடுவெடுப்பான. | |
Phalangeal | a. (உள்.) கைவிரல்களின் அல்லது கால்விரல்களின் தனித்தனி எபு சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Phalanger | n. பறக்கும் அணில் போன்ற மரங்களில் வாழும் ஆஸ்திரேலிய பைம்மா இனக்குடும்பம். |