தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Palladiana. (க-க.) பதினாறாம் நுற்றாண்டின் இத்தாலிய பாணிசார்ந்த.
Palladium n. பாலாஸ் என்ற பெண் தெய்வத்திற்குரிய டிராய் நகர்ப்பாதுகாப்புச் சிலை, பாதுகாப்பு.
Palladium, n. விழுப்பொன் வகைத் தனிமம், பிளாட்டின் உலோகக் குழுவைச் சார்ந்த வெண்ணிற உலோகத்தனிமம்.
ADVERTISEMENTS
Pandiculationn. காலை நீட்டிக்கொண்ட கொட்டாவிவிடுழ்ல்.
PanIslamn. இஸ்லாமிய உலகத்தின் கூட்டு, இஸ்லாமிய உலகின் கூட்டமையுக்கள இயக்கம், இஸ்லாமிய உலகின் கூட்டிணைவார்வம்.
Pan-Slavismn. ஸ்லாவிய இனத்தவர் அனைவரின் அரசியல் ஒற்றுமையியக்கம்.
ADVERTISEMENTS
Papillan. காம்பு போன்ற உறுப்புப்பகுதி, (தாவ.) சதைப்பற்றுள்ள சிறு முகிழ்.
Papillarya. சதைக்காம்பு போன்ற, சினப்புச் செறிந்த.
Papillatea. சதைக் காம்புகளையுடைய.
ADVERTISEMENTS
Papula. Papulen. பரு, கொப்புளம், செடிகளிற் காணப்படும் சதைப்பற்றுள்ள சிறுமுகிழ்.
ADVERTISEMENTS