தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Overlay v. மேல்விரி, மேலே பூசு, மேலே கவி.
Over-populateda. மட்டுமீறி மக்கள் நெருக்கமுடைய, அளவுமீறிய நெருக்கமுடைய.
Over-populationn. மக்கள் தொகைப்பெருக்கம், மக்கள் தொகை மிகுந்துள்ள நிலை.
ADVERTISEMENTS
Overslaughn. (படைமூ பணிமுறை விலக்கு.
Ovrbalance v. சமநிலை இழந்து கீழேவிழு, நடுநிலையிழந்து விழச்செய்.
Oxalaten. செல்லகை
ADVERTISEMENTS
Paillassen. வைக்கோல் பையுறை, வைக்கோல் மெத்தை.
Palacen. அரண்மனை, அரசமாளிகை, கிறித்தவசமயத்தலைவர் இருப்பிடம், அகல்மாட மாளிகை, இன்பமாளிகை, கேளிக்கை விருந்தூட்டுமனை.
Paladinn. பழங்கால பிரஞ்சு நாட்டு மன்னன் சார்லிமேன் அரசவைப் பெருமக்கள் பன்னிருவருள் ஒருவர், அருஞ்செயல்வீரன், வீரத்திருவாளன்.
ADVERTISEMENTS
Palaeographyn. தொல்லெழுத்துக்கலை.
ADVERTISEMENTS