தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Opera-glass, opera-glassesn. இசைநாடகங்களில் அல்லது நாடகக்கொட்டகைகளில் பயன்படுத்துவதற்கான சிறு தொலைக்காட்டசிக் கண்ணாடி.
Ophiolatern. பாம்பு வழிபாட்டினர்.
Oppilatev. (மரு) வழியடை, துளை தூர்த்துவிடு.
ADVERTISEMENTS
Oraculara. தெய்வமொழி சார்ந்த, விரிச்சியின் இயல்பு வாய்ந்த, குறி சொல்வது போன்ற, வருங்குறி சொல்லுகிற, தவறா வாய்மையுடைய, தெய்வத்தன்மை வாய்ந்த, இரு பொருளுடைய, ஐயப்பாடான, புரிதான.
Orbiculara. வட்டமான, வட்டத்தகட்டு வடிவான, மோதிர வடிவுடைய, கோளவடிவுள்ள, உருண்டையான, திரண்டுருண்ட, ஒரே முழுமொத்தமான, ஒழுங்குபட்ட முழுமையினையுடைய.
Oriflammen. முற்கால பிரான்சில் ஈட்டியில் இணைக்கப்பட்ட பன்முனைச் செம்பட்டுக்கொடி, போர் எழுச்சிக்கொடி, போராட்ட எழுச்சித் தூண்டுதல், எழுச்சி தூண்டும் குறிக்கோள், வண்ணப்பகட்டு, பகட்டு வண்ணப்பொருள்.
ADVERTISEMENTS
Orthoclasen. படிகங்களில் செங்கோணங்களில் இரட்டைப் பிளவுகளுடைய களிக்கற் கூறு.
Ortolann. நறுஞ்சுவை உணவுக்குரிய தோட்டப்பறவை வகை.
Oscillatev. ஊசலாடு, இருமுனைகளுக்கிடையே, இங்குமங்கும் அசைவுறு, முன்னும பின்னுமாக ஆடு, கருத்து செயல்நிலை முதலியவற்றுள் இருதிறக் கோடிகளுக்கிடையே தயங்கி ஊசலாடு, (மின்) மின் அலைகள் வகையில் மாறி மாறிப் பாய், கம்பியில்லாத் தந்தியின் அலைவாங்கி வகையில் தவறான கையாளுதலினால் மின்காந்த அலைகளை வௌதவிடு.
ADVERTISEMENTS
Oscillating fanசுழல் மின் விசிறி
ADVERTISEMENTS