தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Norlandn. வடபுலம்.
Northlandn. வடமாநிலம், நாட்டின் வடபகுதி.
Nulla bonan. கடனுக்கு ஈடாகக் கடனாளியிடம் சொத்து எதுவுமில்லையென மாநகர் மணியக்காரர் கொடுக்கும் அறிக்கை.
ADVERTISEMENTS
Nullahn. கால்வாய், நீரோடை, ஆழ்பள்ள நீரோடை.
Object-glassn. பொருள்விலை, ஔதயியற் கருவியின் முனையில் ஆய்வுப் பொருளுக்கு அடுத்துள்ள கண்ணாடி வில்லை.
Object-platen. உருப்பெருக்காடியில் ஆய்வுக்குரிய பொருள் வைக்கப்படும் வில்லை,.
ADVERTISEMENTS
Oblate n. நேர்த்தியாளர், துறவி மடத்தில் சமய வாழ்க்கைப் பணிக்கெனத் தம்மை ஒப்புவித்துக்கொண்டவர்.
Oblate a. (வடி) கோளவுரு வகையில் இருமுனைகளும் தட்டையான, சிற்றச்சுள்ள.
Oblationn. பலியுணவு, திருப்படையல், நைவேத்தியம், நேர்ச்சிப்பொருள், துறவிமடத்து நற்பணிகளை முன்னிட்ட திருக்கொடை, பலிப்பொருள், பலியாள், பிணைப்படுத்து.
ADVERTISEMENTS
Ocellate, ocellatedவண்ண வளையத்துடன் கண்போன்றமைந்த, கண்போன்ற பொட்டினையுடைய.
ADVERTISEMENTS