தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Navicular | n. கை-கால்களிலுள்ள படகுவடிவ எலும்பு, குதிரையின் படகு வடிவ எலும்பில் வ நோய் வகை, (பெ.) படகு வடிவுடைய, தோணி போன்ற. | |
Nebula | n. விழி வெண்கோளத்திற் படர்ந்து பார்வைக் கோளாறு உண்டாக்கும் மேகம் போன்ற மறு அல்லது புள்ளி, (வான்.) ஒண்முகிற் படலம், ஒண்மீன் படலம், ஔத ஆவி போலத் தோன்றும் நீணெடுந் தொலை விண்மீன் குழாம். | |
Nebular | a. ஒண்மீன் படலஞ் சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Necklace | n. ஆரம், கழுத்து மாலை, பதக்கம், கண்டசரம். | |
Necrolatry | n. இறந்தவர் வழிபாடு, இறந்தவர் பற்றிய மதிப்பு, பிண வழிபாடு, பிணத்துக்குக் காட்டப்படும் மதிப்பு. | |
Needle-lace | n. ஊசிப் பின்னல்வேலை. | |
ADVERTISEMENTS
| ||
Negroland | n. நீகிரோவர் நிலம், ஆப்பிரிக்காவில் நீகிரோவர்கள் குடியிருக்கும் நிலப்பகுதி. | |
Neo-platonism | n. பிளேட்டோ கருத்துக்களும் கீழ்த்திசைக்குரிய மறைமெய்ம்மைக் கொள்கைகளும் சேர்ந்த மூன்றாம் நூற்றாண்டுக் கலவைக் கோட்பாடு. | |
Netherlander | n. நெதர்லாந்து நாட்டவர். | |
ADVERTISEMENTS
| ||
Netherlandish | a. நெதர்லாந்து நாட்டைச் சார்ந்த. |